Manufacturing & Industrial
EGS helps manufacturing and industrial businesses digitally transform operations, improve visibility, and generate qualified B2B leads through smart digital solutions. Read More
எங்களது நிறுவனம் கடந்த எட்டு வருடங்களாக IT துறையில் பல சேவைகள் செய்து வருகிறோம் … கடந்த பல வருடங்களாக எங்களிடம் FINAL YEAR PROJECT வருபவர்களிடம் பணம் கொடுத்து வாங்காதீர்கள் என்று பல முறை தெரிவித்து உள்ளோம் .அதற்காக ஒரு இணையதளமே உருவாக்கி இருக்கிறோம் (www.finalyearprojectlive.com).சமீப காலமாக எங்கள் நிறுவனத்திற்கு வேலை கேட்டு பலர் வருகிறார்கள் .ஆனால் ஒருவரும் தன்னை முழுவதுமாக வளர்த்து கொள்ளாமல் வேலைக்கு விண்ணப்பிக்கிறார்கள் ... ஆனால் எங்களிடம் வேலை பார்த்த 50 க்கும் மேற்பட்டோர் இன்று பல முன்னணி நிறுவனங்களிடம் TCS,WIPRO,ACCENTURE,CTS,SCOPE,EBIX,and EGS… வேலையில் உள்ளனர். அதற்கு காரணம் எங்களின் சிறப்பு பயிற்சிகள் .. அந்த பயிற்சியை கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு நாங்கள் தருகிறோம் .அது தான் TECHNOLOGY EXPERTS DEVELOPMENT PROGRAM ON FRESHER TO EXPERIENCE ஒரு மாவட்டத்திற்கு ஒரு கல்லூரி மட்டுமே தேர்வு செய்யப்படும்